திரு. பத்தக்குட்டி கைலாசபிள்ளை
(இளைப்பாறிய பொறியியலாளர், இலங்கை நீர்ப்பாசன இலாகா)
தோற்றம்: 08 மார்ச் 1924 - மறைவு: 09 செப்டம்பர் 2020
சிட்னி அவுஸ்திரேலியாவில் வாழ்ந்தவரும் மட்டக்களப்பு மண்டூரை பிறப்பிடமாகவும், திருப்பழுகாமத்தை வதிவிடமாகவும் கொண்டவருமான திரு பத்தக்குட்டி கைலாசபிள்ளை 09/09/2020 சிட்னியில் காலமானார்.
இவர் செல்வரத்தினம் அவர்களின் அன்பு கணவரும்,
காலம்சென்றவர்களான பத்தக்குட்டி, தெய்வானை ஆகியோரின் அருமை புதல்வனும்,
காலம்சென்றவர்களான தம்பாபிள்ளை, பொன்னம்மா ஆகியோரின் அன்பு மருமகனும்,
பிரபாகரன் (ஆஸ்திரேலியா), கெளசலா( ஐக்கிய அமெரிக்கா), சகுந்தலா (ஆஸ்திரேலியா), சிவகலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலம்சென்றவர்களான சிவசுப்ரமணியம், கணேசபிள்ளை, சந்திரசேகரம் ஆகியோரின் அருமை சகோதரனும்,
காலம்சென்றவர்களான மகேஸ்வரி, சிவபாதம், ராஜலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
ஜெயலக்சுமி, ராஜேந்திரா, சந்திரகுமார், சதீஸ்குமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனகன், பிரஷான், சத்துருக்கன் & சீமா, யதுர்சி & சாம், ஆர்த்தி & ரிச்சர்ட், சந்தியா, கவின், ஹரிணி ஆகியோரின் செல்ல பாட்டனும்,
அலானா, காவியா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.
நிகழ்வுகள்: பார்வை, ஈமக்கிரியை, & தகனம்
ஞாயிறு 13 செப்டம்பர் 2020
காலை 11:00 தொடக்கம் மாலை 1:00 மணிவரை
இடம்:
மக்னோலியா ஆலயம்
மக்குவாறி பார்க்
சிட்னி
ஆஸ்திரேலியா
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தகவல்களுக்கு :-
பிரபா : +61 422 478 835 (ஆஸ்திரேலியா)
கெளசி : +1 678 779 3744 (ஐக்கிய அமெரிக்கா)
www.tamilthakaval.org
