Mrs. Patkunam Sarojadevi

Patkunam Sarojadevi

Date of Birth: 02 March 1942 - Deceased: 16 September 2025

யாழ் . கொக்குவிலை பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பற்குணம் சரோஜாதேவி அவர்கள் 16-09-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் .

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா - பூரணம் தம்பதியினரின் பாசமிகு மகளும்,

 காலஞ்சென்றவர்களான இராமசாமி - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பற்குணம் அவர்களின் அன்பு மனைவியும்,

சாந்தினி (முன்னாள் உதயன் பணிப்பாளர்), லதாலினி, மோகன்ராஜ் (பிரான்ஸ்), மன்மதராஜ் (கண்ணன்) ஆகியோரின் பாசமிகு தாயும்,

மயில்வாகனம் (உதயன் பத்திரிகை பணிப்பாளர்), சண்ம்கரஜா, விஜிதா (பிரான்ஸ்), குவேனி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்

காலஞ்சென்றவர்களான கமலநாதன், விமலநாதன், அருள்நாதன் (குட்டி), ரவீந்திரநாதன் (பாலன்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

சுஜீவன்-மிதிலா, ரஜீவகுமரன்-பிரியமதுரா, தனோசன்-பத்மபிரியா, சபேசன்-சத்தியகெளரி (கனடா), கார்தீபன், தனேஸ், மிதூசன், மதீசன், மதுமிதா, ஹரினி, கீர்த்தனா, தனுசிஜன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

யதுசன், வபிசன், அப்ஸரா, பிரத்வின், கிர்த்வின், லக்ஸ்மிகா (கனடா) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 17-09-2025 புதன்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் துண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

இல-25, ஈச்சமோட்டை வீதி,
சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2025 04:00)