திருமதி. பத்திநாதர் மேரி மெற்றில்டா (பொன்மணி)

பத்திநாதர் மேரி மெற்றில்டா (பொன்மணி)

தோற்றம்: 04 மார்ச் 1944 - மறைவு: 14 ஆகஸ்ட் 2025

யாழ். மண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்திநாதர் மேரி மெற்றில்டா அவர்கள் 14-08-2025 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கப்ரியல் - பவுலினாப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் - மரியாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பத்திநாதர் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான பொன்ராசா, துரையம்மா, டேவிற் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற கின்சிலி, நந்தினி, அமுதா, சாந்தி, தர்சினி, கமலி ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,

காலஞ்சென்றவர்களான யோசப்பினா, பசிலியார், மேரி றீற்றா, ராசமாணிக்கம், ராசமலர் மற்றும் சிங்கத்துரை, சிங்ககிளி, பத்திமா, தேவி ஆகியோரின் மைத்துனியும்,

ஜோதி, ரமேஷ், அன்று, வேந்தன், றெஜி, காலஞ்சென்ற சூர்யகுமார் ஆகியோரின் மாமியாரும்,

சுதர்சன், பிறின்சிலி, டலினா, லக்சி, லக்சன், டிலக்சன், வேஜினி, சரினா, டினோசா, டிருஷ், அபீஸ், காலஞ்சென்ற றொசாந் , நிசாந், தீப்பிக்கா, றெமில்டன், றெனிஸா, யனுசா, யதுசன், அஜந்தன், ரம்மியா, ஜென்சிக்கா, றொபின், அனுசன், நிறோஜ் ஆகியோரின் அருமைப் பேத்தியும்,

அனெக்ஷன், அஸ்வின், அஜய், றைடன், எல்கர், டிவாசிகன், சான்றூ, அனனியா, அனாமிக்கா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதியாத்திரை 18-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 2:00 மணியளவில் மண்டைதீவு புனித பேதுருவானார் ஆலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு, சரீரம் ஆலய சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- பங்குத்தந்தை, பங்குமக்கள்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2025 04:00)