Mrs. Paulina Yogarany Samathar (Yogam)
(Proprietor of Aseervatham Press - Jaffna)
Date of Birth: 30 June 1949 - Deceased: 23 January 2026
Ï am the resurrection and the life: whoever believes in me, even if he dies, will live:
John 11:25
யாழ். சுண்டுக்குளியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், மனிங் டவுன் - பொரளை, Solihull - பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவுலினா யோகராணி சமதர் அவர்கள் 23-01-2026 வௌ்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென் M.V. ஆசீர்வாதம் - ரோசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா சமதர் - தங்கரசம் (ஒட்டகப்புலம்) தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற Dr. ஜேம்ஸ் குணரட்ணம் சமதர் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ஜெயராஜ் அலோசியஸ் ஆசீர்வாதம், பேரின்பம் சூசைப்பிள்ளை, காலஞ்சென்ற பொன்ராணி ஜேசுதாஸன், ஆனந்தம் மகாதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மேரி அரியநாயகம், நவமணி அமலதாஸ், காலஞ்சென்றவர்களான நிக்கலோஸ் கனகரட்ணம், அன்ரனி நேசரட்ணம் ஆகியோரின் மைத்துனியும்,
விக்டோரினி ஷஸிலா (பிரித்தானியா), ஏஞ்சலிட்டா தனுஜா (பிரித்தானியா), ஜோல் சமதர் (உரிமையாளர் - Mercury Inn, யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,
ரொகான் ஜோசப், Dr. டினேஷ் அலோசியஸ், நொரின் ஷியந்தி சமதர் ஆகியோரின் மாமியாரும்,
ரேஷோன், ஷனூன், லக்ஷான், அஸ்விய்ன், சங்கீத், சுருதி, ஸ்டிவன், டிவான் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 05-02-2026 வியாழக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் St Augustines Rc Church (1 Herbert Rd, Solihull B91 3QE) இல் இறுதி ஆராதனைகள் நடைபெற்று, முற்பகல் 10.45 மணியளவில் Widney Manor Cemetery (Widney Manor Rd, Bentley Heath, Solihull B93 9AA) இல் சரீரம் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
