Mrs Pauline Thambinayagam
Date of Birth: 26 May 1939 - Deceased: 19 January 2024
யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், Ilford பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொலின் தம்பிநாயகம் அவர்கள் 19-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஜோசப் துரைசாமி - மேரி தம்பதியினிரன் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான பீட்டர் தம்பிநாயகம் - விக்டோரியா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற போல் தம்பிநாயகம் அவர்களின் பாசமிகு மனைவியும்,
அருள் யூஜின் தம்பிநாயகம் அவர்களின் அன்புத் தாயாரும்,
பிரேமா தம்பிநாயகம் அவர்களின் பாசமிகு மாமியாரும்,
ரோஷன் தம்பிநாயகம் - சாயா தம்பிநாயகம் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
அர்லோ தம்பி அவர்களின் பாசமிகு பூட்டியும்,
காலஞ்சென்ற அலோசியஸ் துரைசாமி (பிரித்தானியா), மரியோ துரைசாமி (Texas - ஐக்கிய அமெரிக்கா), கார்மல் குணநாயகம் (கனடா), காலஞ்சென்ற அல்பிரட் துரைசாமி (கனடா), தங்கா சயந்தராஜா (கனடா), அமலா செரூபிம் (கனடா), நிர்மலா செருபிம் (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தவம் துரைசாமி (பிரித்தானியா), தெரேஸ் துரைசாமி (Texas - ஐக்கிய அமெரிக்கா), பிலிப் குணநாயகம் (கனடா), இஸ்வராஜ் செருபிம் (கனடா), தேவா செருபிம் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசேந்திரம் தம்பிநாயகம், லில்லி இன்னாசிமுத்து, டேவிட் தம்பிநாயகம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
------------------------------------------------------
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
