Mrs. Pavalakanthi Maheswaran

Pavalakanthi Maheswaran

Date of Birth: 17 January 1936 - Deceased: 29 March 2025

யாழ். மானிப்பாய் லோட்டன் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு - வௌ்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவளகாந்தி மகேஸ்வரன் அவர்கள் 29-03-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் - இராசபூபதி தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெகதீஸ்வரன் (வௌ்ளவத்தை), கருணாதேவி (வசந்தி - அவுஸ்திரேலியா), ஜெயந்தி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி, ஆனந்தராஜா (அவுஸ்திரேலியா), இரவிச்சந்திரா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தர்சினி (அவுஸ்திரேலியா), தனுஷ்யன் (கனடா), டினோஷா (கனடா), டக்‌ஷன் (கனடா) ஆகியேராின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 02-04-2025 புதன்கிழமை காலை 8.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து  இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/04/2025 04:00)