திருமதி. பவளம் சின்னையா
தோற்றம்: 17 ஏப்ரல் 1937 - மறைவு: 25 பெப்ரவரி 2021
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், அராலி, யாழ்ப்பாணம், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பவளம் சின்னையா அவர்கள் 25-02-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஐயம்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்புத் துணைவியும்,
காலஞ்சென்றவர்களான ரத்தினம், பொன்னுத்துரை, தங்கச்சியம்மா, சின்னத்தங்கச்சி மற்றும் துரையம்மா, செல்வராசா, ராசபூபதி (கிளி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
குலம் (லண்டன்), காலஞ்சென்ற பரமேஸ்வரி (இலங்கை), தாட்சாயினி, சாந்தி (லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற ரவீந்திரன் (லண்டன்), நல்லையா (இலங்கை), புஸ்பகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
புஸ்பராணி அவர்களின் அன்பு மைத்துனியும்,
நவரடணம் சியாமளா (லண்டன்), சிவா- சியாந்தினி (சுவிஸ்), றஜீவன் சியாமினி (லண்டன்), சூரியகுமார் தர்சினி (சுவிஸ்), பார்த்தீபன் (இலங்கை), பிரபவன் (லண்டன்), அஸ்வியா (லண்டன்), அசியனா (லண்டன்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சியாமிளன் (லண்டன்),துஸ்யா (லண்டன்),மிதுஜன் (லண்டன்), ஆர்த்திகா (சுவிஸ்), ஆருத்திரன் (சுவிஸ்), அகிர்தன் (சுவிஸ்), அமிர்தேஸ் (சுவிஸ்), அனனியா (சுவிஸ்), அகர்ஷன் (லண்டன்), அக்ஷனா (லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
கிரியை:-
Thursday, 25 March 2021 1:00 PM - 3:30 PM
Detling Village Hall
Pilgrims Way, Detling, Maidstone ME14 3EY, United Kingdom
தகனம்:-
Thursday, 25 March 2021 3:30 PM
Vinters Park Crematorium
Bearsted Rd, Maidstone ME14 5LG, United Kingdom
தொடர்புகளுக்கு:-
புஸ்பகுமார் - மருமகன் Mobile : +44 794 711 0455
சாந்தி - மகள் Mobile : +44 794 757 6884
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/03/2021 01:41)
