திருமதி. பவளரத்தினம் சோமசுந்தரம் (அம்மாக்குட்டி)

(இளைப்பாறிய அதிபர்- தெஹிவளை தமிழ் மகா வித்தியாலயம்)

பவளரத்தினம் சோமசுந்தரம் (அம்மாக்குட்டி)

தோற்றம்: 11 ஜனவரி 1934 - மறைவு: 30 செப்டம்பர் 2023

யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பவளரத்தினம் சோமசுந்தரம் அவர்கள் 30-09-2023 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குகதாஸ், ஜானகி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குகதாஸ் கோபால் சோமசுந்தரம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

அனோமா, அஜித்குமார், அனிலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திவ்வியநாதன், பிறேமலதா, நிமலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஆர்த்தி, துளசி, கிருத்திகா, அருணன், அர்ச்சனா, பிரஷானா, லக்க்ஷனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்ற இராசேந்திரா (ராசா), மங்கையர்கரசி (அரசு), காலஞ்சென்ற வசந்தா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விசலாட்சி, சிறிகாந்தன், காலஞ்சென்ற மகாதேவன், காலஞ்சென்ற கனகசபாபதி (மணி), திருவேணி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/10/2023 04:00)