Mrs. Pavalathurai Pattaththi

Date of Birth: 18 December 1933 - Deceased: 21 October 2024
கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவளத்துரை பட்டத்தி அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பட்டுக்கண்ணு கதிரவேலு ஆச்சாரி-தாயம்மா தம்பதியினரின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற அம்பலவாணர் (பரமேஸ்வரா கல்லூரி)-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற Dr. பவளத்துரை (MCLEOD Hospital-Inuvil)அவர்களின் அன்பு மனைவியும்,
Dr.விஜயதுரை (ஐக்கிய இராச்சியம்), மகேந்திரன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
Dr.அம்பிகா (ஐக்கிய இராச்சியம்), பிரியா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
விதுர்சன், அமரா ஆகியோரின் அன்பு பாட்டியும்,
காலஞ்சென்றவர்களான Dr.நடராஜா, சிதம்பரநாதன், பாலசுப்பிரமணியம், பஞ்சலிங்கம், கிருபாநந்தன் மற்றும் முத்துலட்சுமி, விஸ்வநாதன், கமலாதேவி ஆகியோரின் அன்பு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!
www.tamilthakaval.org
