திருமதி. பவளவல்லி நவரத்தினம்

பவளவல்லி நவரத்தினம்

மறைவு: 22 செப்டம்பர் 2022

யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் கோயிலடி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பவளவல்லி நவரத்தினம் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,

ரமணி, விநாயகலிங்கம் (ராசன்), பஞ்சலிங்கம் (மாதவன்), ராதை ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகலிங்கம் மற்றும் திருஞானசம்பந்தர், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிகாந்தராஜா (சசி), சிவரஜனி, சசிகலா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, சிவபாக்கியம், மகேஸ்வரி மற்றும் சோமசுந்தரம் செட்டியார், காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் சிதம்பரநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் நவரத்தினராஜா, சரோஜினிதேவி, நவரத்தினராணி, யோகேஸ்வரி, நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அகிலன், அனுஷா, ஆரணி, ஆதவன், ஆதிரை, மாறன், விதுரன், ஆரபி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 25 Sep 2022      4:00 PM - 8:00 PM
Monday, 26 Sep 2022     10:30 AM - 11:30 AM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
 
கிரியை:-
 
Monday, 26 Sep 2022       11:30 AM - 12:30 PM
Ogden Funeral Homes
4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
 
தகனம்:-
 
Monday, 26 Sep 2022      1:30 PM
Highland Hills Funeral Home & Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
 
 





www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/09/2022 11:08)