Mr Pavilu Perimbarajah

Pavilu Perimbarajah

Deceased: 31 December 2019

இளவாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாவிலு பேரின்பராசா (உரிமையாளர், இந்திரா ஸ்ரோர்) 31.12.2019 செவ்வாய்க்கிழமை காலமானார்.


இவர் காலஞ்சென்ற பாவிலுசின்னம்மா தம்பதியரின் சிரேஷ்ட புதல்வனும்,

இந்திராவின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற ஞானப் பிரகாசம் - ஸ்ரெலா தம்பதியரின் மருமகனும்,

நிரோஷ் (இத்தாலி), கவோணி (குடும்ப நல உத்தியோகத்தர், யாழ். போதனா வைத்தியசாலை),
வினிசியா (அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், தெல்லிப்பழை) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

சர்மி (இத்தாலி), நோயல் (சீராக் ரெலிகொம்) ஆகியோரின் மாமனாரும்,

கரிஷ்னாவின் அருமைப்பேரனும்,

அன்ரன் (சவுதி அரேபியா), உதயன் (உரிமையாளர், அட்ஷயா பந்தல்), அருந்தவராணி (தவம்- ஆசிரியர், முன்பள்ளி, இளவாலை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

சந்திரா, அன்ரன் (யாழ். மாநகரசபை உத்தியோகத்தர்), மஷி (இத்தாலி), சுவேந்திரா (பிரான்ஸ்), றொபேட் (லண்டன்), சுரேஷ் (டோகா), றமேஷ் (கொழும்பு, உரிமையாளர், குணா கொமினிகேசன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.

அன்னாரது இறுதி ஊர்வலம் 02.01.2020 இன்று வியாழக்கிழமை மாலை 3 மணிக்கு இடம்பெற்று இளவாலை புனித யூதாததேயு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித யூதாததேயு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

சென்யூட் லேன்,
இளவாலை.

தொ.பே: +94 77 044 6434 
                 +94 77 459 2776

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2020 04:53)