Mr Pavilu Siluvairasa
Date of Birth: 24 September 1934 - Deceased: 24 January 2024
யாழ். அல்லைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், பாரிஸ் பிரான்ஸ், லண்டன் பிரித்தானியா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பாவிலு சிலுவைராசா அவர்கள் 24-01-2024 புதன்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான நாகனாதி - விக்னேஷியாள் (Victoria) தம்பதியினரின் அருமை மகனும்,
பேதுரு சுவானி - மார்த்தம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,
விறிசித்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
சலோமை, நிக்கிளான் மரியாம்பிள்ளை (பொன்னுத்துரை), சவரிமுத்து (சின்னத்துரை), சத்தியசீலன் (பாவலர்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கீதபொன்கலன், அகஸ்ரின், பிலேந்திரன், மேரி அஞ்சலா, பிரான்சிஸ்கா, அருளப்பு மற்றும் Sis.Metilda (பெந்தெகோஸ்தே சபை தேவ ஊழியர் - இலங்கை), அமிர்தநாதர் யேசுதாஸ் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மனோகரி (அமுதா - Ascot), பிறிஜெட் (வசந்தா - Dartford), மனோதீபன் (வசந்தன் - Croydon) ஆகியோரின் நேசமிகு தந்தையும்,
தர்மநாயகம், கிறிசான்ரன், புஷ்பராணி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நெகொமி (M. Jasper), திமொத்தி, செபோறா, ஜாயெல், சாம்சன் ஆகியோரின் ஆசைமிகு அம்மப்பாவும்,
மகிலா, நிகிலா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இறுதி ஆராதனை:-
www.tamilthakaval.org
