திரு. பாவிலுப்பிள்ளை மரியநாயகம்
மறைவு: 12 ஜூன் 2024
யாழ். நவாலியைப் பிறப்பிடமாவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு.பாவிலுப்பிள்ளை மரியநாயகம் அவர்கள் 12-06-2024 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பாவிலுப்பிள்ளை-அன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான வஸ்ரியாம்பிள்ளை-மரியம்மா தம்பதியனரின் அன்பு மருமகனும்,
றீற்றம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான தங்கராசா, யேசுதாசன், தவரட்ணம், லூர்துநாயகி மற்றும் ஜெயமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற அனுஷியா (ஆசிரியர் - யா/ மானிப்பாய் இந்துக் கல்லூரி), அனுஷாந் (ஆசிரியர் யா / இந்துக்கல்லூரி), அனஸ்ரீன் (உத்தியோ கத்தர் - பிரதேச செயலகம், ஊர்காவற்றுறை), ஆன் தர்ஷினி (உரிமையாளர்- Anusha beauty Care) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
டினேஷினி அவர்களின் அன்பு மாமனாரும்,
ஹெலின் நோறா, ஹெயில் ஜோடன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி 17-06-2024 திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் நவாலி புனித பேதுரு பாவிலு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு புகழுடல் நல்லடக்கத்திற்காக நவாலி சென்பீற்றேர்ஸ் சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்படும்.
முகவரி:-
சென்பிற்றேர்ஸ் வீதி,
நவாலி கிழக்கு, மானிப்பாய்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
