Mrs. Pawalam Paramsothy

Pawalam Paramsothy

Date of Birth: 29 January 1938 - Deceased: 01 April 2023

யாழ் திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும்,நல்லூர் கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பவளம் பரம்சோதி அவர்கள் 01-04-2023ம் திகதி சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அருமை புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கதிரவேலு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற டாக்டர்  க.பரம்சோதி அவர்களின் ஆருயிர் மனைவியும்,

நந்தகுமார் (கனடா), சகுந்தலா (அமெரிக்கா), செல்வகுமார் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான  கைலாசப்பிள்ளை, அரசரத்தினம் மற்றும் தர்மபாலன்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குமுதினி (கனடா), அமிர்தலிங்கம் (அமெரிக்கா), வதனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராம், குகன், கீதா, செலினா, செவான் ஆகியோரின் அன்பான பாட்டியும் ஆவார். 

 


Mrs. Pavalam Paramsothy, who was born in Thirunelvely, Jaffna and was a resident of Nallur and  Markham, Canada passed away peacefully in Canada on April 1st,  2023.
 
She was a loving dauhgter of Late Sinnathurai and nagammmah,
Loving daughter in law of late Kathiravelu and Sellammah,
 
Beloved wife of Late Dr. K. Paramsothy,
 
Loving mother of Nandakumar (Canada), Sakunthala (USA) and Selvakumar (Canada),
Loving sister of Late Kalasapillai, Late Arasaratnam and Tharmapalan (Sri Lanka),
Loving mother in law of  Kumuthini (Canada), Amirthalingam (USA), and Vathana (Canada),
Loving grandmother of Abbiraam,Kugan, Geetha, Selina and Sevaan
 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்

பார்வைக்கு Viewing:
 
Saturday, April 08, 2023   from   5:00 PM - 9:00 PM
 
Viewing and Cremation: Sunday,  April 9th, 2023 from 9 AM to 12PM
 
Funeral Home Info:
 
Ajax Crematorium and Visitation Centre
384, Finley Ave
Ajax, ON L1S2E3
Tel:  289 372 3300

www.tamilthakaval.org


"We're sorry to hear about the passing of your mother. Our thoughts and prayers are with you and your family. Aum Shanthi "
- Arunasalam Rajaratnam  (Australia , 05/04/2023 01:45)
"Our heartfelt condolences to all family members. May her soul rest in peace. Aum Shanthi "
- Rajaratnam Mahindan (Australia , 05/04/2023 01:39)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/04/2023 12:56)