Mr Pe. Somasundaram

(உரிமையாளர் - சரவணபவன் ஹோட்டல்)

Pe. Somasundaram

Date of Birth: 21 February 1969 - Deceased: 25 February 2024

இந்தியா திருச்சி மாவட்டம் ஆலம்பட்டி கிராமத்தை பிறப்பிடமாகவும், பதுளை ஹப்புத்தளையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெ. சோமசுந்தரம் அவர்கள் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை இயற்கை எய்தினார்.

அன்னார், பெரியசாமிபிள்ளை - அன்னலட்சுமி தம்பதியினரின் அன்பும் பாசமும் நிறைந்த மகனும்,

அருணாச்சலம் பிள்ளை - புஸ்பம் தம்பதியினரின் மருமகனும்,

பரமேஸ் (கீதா) அவர்களின் அன்பு கணவரும்,

திலக்‌ஷன், தனுஸ், பவிஷாலனி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குமார் (சயூரி ஜீவலரி - Sea Street). சுரேஸ்வரன், சுதர்சன், விக்னேஸ்வரன் (கொழும்பு), புஸ்பலதா ஆகியோரின் அன்பு சகோதரரும், 

கிரி (Sea Street) அவர்களின் மாப்பிள்ளையும்,

சுரேஸ்குமார் (Shobiz- Wellawatta) அவர்களின் மைத்துனரும்,

கீதா, மகதனி (ராதிகா) ஆகியோரின் கொழுந்தனாரும்,

தேவஸ்வர், ருஸ்திகா, சச்சிதவர், பிரனித், தியாஷிகா ஆகியோரின் பெரியப்பாவும்,

ஆதவன், லவன் ஆகியோரின் தாய் மாமாவும்,

தர்ஷினி அவர்களின் உடன்பிறவா சகோதரரும்,

அனுஷிகா, ஹரின்மாதேஷ் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல-25, பதுளை வீதி, ஹப்புத்தளை அமைந்துள்ள அவரது இல்லத்தில் 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணி முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-02-2024 திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் தகனக் கிரியைகளுக்காக ஹல்துமுல்லை மின் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

தரவு மூலம்:​வீரகேசரி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/02/2024 05:00)