திரு. பீதாம்பரம் குலசிங்கம்

(Retired Civil Engineer)

பீதாம்பரம் குலசிங்கம்

தோற்றம்: 29 டிசம்பர் 1928 - மறைவு: 24 ஜூலை 2021

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராயை வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட பீதாம்பரம் குலசிங்கம் அவர்கள் 24-07-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பீதாம்பரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

ரவி குலன், இளமதி, இந்துமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தக்‌ஷா, ஸ்கந்தபாலன், ஸ்ரீகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பாலசிங்கம், ஆறுமுகம் மற்றும் மகேஷ்வரி, புஷ்பராணி, இராஜலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பொன்னம்பலம், காலஞ்சென்ற துவாரகேஸ்வரன், சுலோசனாதேவி, திருதனீஸ்வரன், சாந்திதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மயூரேஷ், குமரேஷ் - கௌசிகா, ரமணன், கோகுலன், பார்கவி, பைரவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:-
 
மதி  மகள்  Mobile: +44 208 501 2972
ரவி குலன் மகன் Mobile: +44 790 391 0324

www.tamilthakaval.org


"Rest in Peace. Our deepest sympathies to the family"
- Vairavanathan Ganesan (United Kingdom, 02/08/2021 07:58)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/07/2021 04:48)