திருமதி. பெலாமின் தவேந்திரன்
தோற்றம்: 09 ஜூன் 1943 - மறைவு: 07 பெப்ரவரி 2024
"அன்னபினால் அகிலத்தை ஆண்டவள்,
அமைதியாக துயில்கின்றாள்
அனைவரின் உள்ளங்களிலும்"
தமிழ்நாடு தூத்துக்குடி, பெரியதாழையைப் பிறப்பிடமாகவும, இராகலை, மட்டக்களப்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெலாமின் தவேந்திரன் அவர்கள் 07-02-2024 அதிகாலையில் கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் கத்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தவேந்திரன் சிவராஜா (ராகலை ஹய்லண்ட் டிரேடர்ஸ், நவலங்கா பிரிண்டர்ஸ் முன்னாள் உரிமையாளர்) அவா்களின் அன்பு மனைவியும்,
ரவிச்சந்திரன் (சுரேஸ் - ஐக்கிய அமெரிக்கா), விஜயகுமார் (இலங்கை), நிம்மி (லண்டன்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 09-02-2024 அன்று காலை 08.00 மணி முதல் பிற்பகல் 02.300 மணி வரை ஜெயரட்ண மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு, நல்லடக்க ஆராதனையின் பின்னர் பிற்பகல் 03.00 மணியளவில் நல்லடக்கத்திற்காக பொரளை கனத்தை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
