திருமதி பேமிலா பாலராஜா

பேமிலா பாலராஜா

மறைவு: 18 மார்ச் 2020

சாவகச்சேரியை பிறப்பிடமாகவும்,கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பேமிலா பாலராஜா அவர்கள் 18-03-2020ம் திகதி புதன்கிழமை அன்று 81வது வயதில் கனடாவில் காலமானார்.

காலஞ்சென்ற தேவபாலன்,ஜோர்ஜ் தேவானந்தன்(இலங்கை),திருமதி விமலா இராஜரத்தினம்(இலங்கை),மற்றும் தேவேந்திரன்(இந்திரன் மாஸ்ரர்-அவுஸ்ரெலியா) 

ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற பாலராஜா அவர்களின் அன்புக் கணவரும்,
 
காலஞ்சசென்ற தயாளினி பாலராஜா மற்றும் ரஜனி தேவபரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
தேவபரன் அவர்களின் அன்பு மாமியாரும்,
 
டேவிட் சயன் அவர்களின் பாசமிகு பேத்தியாரும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்


The visitation and funeral services will be held at:
 
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1
(905) 305-8508
 
Visitation:- 1st viewing:
 
Friday 20th March between 5- 9 pm
 
2nd viewing:-
 
Saturday 21st March between 9-10am
 
Funeral Service:
 
Saturday 21st March at 10.00 am and thereafter
 
Burial at:- Duffin Meadows Cemetery, 2505 Brock Road North, R.R #1,
Pickering, ON L1V 2P
 
Contact:- Rajani Devaparan (Daughter)
 
(905) 686-8009
 
Regards
R.Mathialagan
Secretary
Chavakachcheri Drieberg College Alumni Association Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/03/2020 13:45)