Mrs. Perambalam Chandraleha

Perambalam Chandraleha

Deceased: 08 May 2026

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், குமுழமுனை 6ஆம் வட்டாரத்தினை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேரம்பலம் சந்திரலேகா அவர்கள் 08-05-2026 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்று நவரத்தினம் - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

இந்திரலேகா, செல்வம், மல்லிகாதேவி, விசையாம்பாள், டயஸ், கருணாநிதி, ஜேரானி, நாகேஸ்வரி ஆகியோரின் பாசமிகி சகோதரியும்,

வசந்தா, ஜெகதீஸவரி, விஜயகுமாரி, விமலாதேவி (ஆசிரியை - குமிழமுனை மகாவித்தியாலம்), பவானி (கனடா), பாஸ்கரன், காலஞ்சென்ற கிருபாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தெய்வேந்திரராசா, மோகனதாஸ், உதயகுமாரன், ஜேசீலன், மகாரஞ்சிதஸ்ரீ (கனடா), கலைமதி (கிளிநொச்சி அவிவிருத்தி உத்தியோகத்தர்), நவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற விபுலன், மதனா (கனடா), மிதுனா (அவிவிருத்தி உத்தியோகத்தர் கரைத்துறைப்பற்று), சயந்தன் (கனடா), சதுர்ஜன் (பிரான்ஸ்), சரண்யா (நியூசிலாந்து), மதுஜன் (கனடா), வேணுயா (யாழ். பல்கலைக்கழகம்), டிலக்சி (தம்புள்ள பல்கலைக்கழகம்), யதுர்சிகா, திலக்சன் (கனடா), திலோயன் (கனடா), ஆரணி (கனடா), நிருயன், பிருந்தகன், கீர்த்தனா (வயம்ப பல்கலைக்கழகம்), ஆகியோரின் அன்பு பேத்தியும்,

பொக்ஷயன், ஆருதி, அக்சிதன், திசாலி (கனடா) ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாமரைக்கேணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2026 00:00)