Mr. Perambalam Selvarasa
(Former DGM, Asia Pacific Nichimen Corporation,Ltd, Japan-Sri Lanka)
Date of Birth: 06 February 1953 - Deceased: 09 April 2023
கிளிநொச்சி அத்தாய் பூநகரியை பிறப்பிடமாகவும் கொழும்பு,கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் செல்வராசா அவர்கள் 09-04-2023ம் திகதி திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் முத்திப்பிள்ளை தம்பதியரின் மூத்த புதல்வனும்,
காலஞ்சென்ற சின்னத்துரை மற்றும் இராசம்மா தம்பதியரின் அன்பு மருமகனும்,
நித்தியாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
கோபாலசிங்கம், புஸ்பராணி, சரஸ்வதி, தனலட்சுமி (லண்டன்), தனபாலசிங்கம் (அதிபர்,யாழ் இந்து ஆரம்ப பாடசாலை), கமலராணி (ஜேர்மனி), விமலராணி (கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலகம், மருதங்கேணி) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
