திரு. பேரம்பலம் தேவராசா (ராசன்)
மறைவு: 24 செப்டம்பர் 2025
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி மற்றும் இல- 376, தேக்கவத்தை வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் தேவராசா அவர்கள் 24-09-2025 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்,
அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் - ஜெயமணி தம்பதியினரின் மூத்த மகனும், மகேசு - வேதநாயகி தம்பதியினரின் மூத்த மருமகனும்,
மைதிலி அவர்களின் அன்புக் கணவரும்,
காஜர்த்தனின் (கஜன்) அன்பு தந்தையும்,
ராணி, ரஞ்சன், கரன், ரகு, காந்தன், ரஞ்சி, காலஞ்சென்ற ஆனந்தன், பாபு, திலகன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
காலஞ்சென்ற ஜெனா, கலா, தயா, மேறா, லோகா, கரன், நிலா, ஞானி, சிவா, காலஞ்சென்ற பாபு, பிரபு, கேமா, காலஞ்சென்ற உமா ஆகியோரின் மைத்துனனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை பற்றி பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
