Mr. Perambalam Vamathevan
(ஓய்வுநிலை அரச உத்தியோகத்தர்)
Date of Birth: 28 November 1932 - Deceased: 08 October 2024
யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், VTV Courts, K Cyril C Perera Mawatha, Colombo-13 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் வாமதேவன் அவர்கள் 08-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வைத்தியர் பேரம்பலம்-சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம்-பராசக்தி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்புக்கணவரும்,
காலஞ்சென்ற நாககணேஷன், கணாதீபன், கௌரீசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, சிவலிங்கம், பத்மநாதன், புனிதவதி, இராஜராஜேஸ்வரி, மாலினி மற்றும் பாலசுப்பிரமணியம், மகாதேவன், சாரதாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முருகவேள், முத்துக்குமாரசுவாமி, பகவதியார், சரவணபவன், பாண்டிமாதேவி மற்றும் மாதினியார், மீனாட்சுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கோமதி, நளாயினி, துர்க்காயினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுவைதன், துவாரகன், அக்ஷயா, மதுரபாஷினி, ஈஷானா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் 10-10-2024 வியாழக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.30 மணிய வரை பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
