திரு. பேரம்பலம் பாலசுப்பிரமணியம்
தோற்றம்: 26 ஜூன் 1934 - மறைவு: 15 பெப்ரவரி 2022
யாழ். வண்ணார்பண்ணை கலட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பேரம்பலம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 15-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பேரம்பலம் பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான நவரத்தினம் சிவகங்கை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
ஜனகன் (டென்மார்க்), ஜனனி (லண்டன்), ஜனப்பிரியா (ஜேர்மனி), ஜனதீபா (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஸ்ரீசிவாஜினி, சக்திபாலன், சுரேந்திரன், பாலகுகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சச்சிதானந்தம், மற்றும் தனலக்சுமி (கனடா), காலஞ்சென்றவர்களான விசாலாட்சி, குமாரசாமி, பரராஜசிங்கம் மற்றும் கனகரட்ணம் (இலங்கை), மாணிக்கராசா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, கமலாதேவி, செல்வரட்ணம், பத்மநாதன் மற்றும் சகுந்தலா, ஞானேஸ்வரி, பாலதேவி, இரத்தினமலர், ஜெகராஜசேகரம், வருதினிதேவி, ஜெயசீலன் ஆகியோரின் மைத்துனரும்,
கீர்த்திகா, சுருதிகா, பத்மஜன், ஜனோஜன், மாளவிகா, ஓவியா, சௌமியா, ராகவி, ஆருதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:-
49B, 33rd lane,
Wellawatte,
Colombo-.06,
Srilanka.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Sunday, 20 February 2022 9:00 AM - 3:00 PM
Mahinda Funeral Directors
591 Colombo - Galle Main Rd, Dehiwala-Mount Lavinia 10370
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/02/2022 03:51)
