Mr. Perampalam Balendran

Perampalam Balendran

Deceased: 23 April 2025

யாழ். காரைநகர் பலகாட்டைப் பிறப்பிடமாகவும்,  பொன்னாவளை களபூமியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பேரம்பலம் பாலேந்திரன் அவர்கள் 23-04-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற பேரம்பலம் - சிவபாக்கியம் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - நேசரத்தினம் தம்பதியினரின்  பாசமிகு மரு‌மகனும்,

காலஞ்சென்ற சாந்தினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மதுசனா, திருச்செந்தூர் ஆகியோரின் பாசமிகு தந்தையும், 

மகேந்திரம், அங்கயற்கண்ணி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற திருவருட்செல்வி ஆகியோரின் பாசமிகு சகோதரனும், 

சாந்தகுமாரி, சூரியகுமாரி , மோகநாதன், காலஞ்சென்றவர்களான லோகேஸ்வரன், கோபாலகிருஸ்ணன் மற்றும் புஸ்பராணி, நகுலராணி, சறோஜினிதேவி, காலஞ்சென்ற தனபாலன் ஆகியோரின் மைத்துனனும்,

துர்ஷிகா, கிர்ஷிகா, குருபரன்,றோசி, அருண்,புவிந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்

தஜீவன், விநோதினி, கஜீ, ரஜீவன், அபிசா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-04-2025 வியாழக்கிழமை வியாவில் ஐயனார் கோவிலடியில் உள்ள அன்னாரது தங்கையின் இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் நீலகிரி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும். 

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/04/2025 04:00)