Mrs Perampalam Ilatchumipillai

Perampalam Ilatchumipillai

Deceased: 28 November 2023

காரைநகர் கருங்காலியை பிறப்பிடமாகவும், இடைப்பிட்டி, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பேரம்பலம் இலட்சுமிப்பிள்ளை அவர்கள் செவ்வாய்க்கிழமை 28-11-2023 அன்று லண்டனில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா, சின்னாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

லோகேஸ்வரி, தவமணி, சறோசினிதேவி, சண்முகராஜா, காலஞ்செனற் முருகானந்தன், திலகவதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற உருத்திரநாதன், காலஞ்சென்ற அன்னலிங்கம், தேவதாஸ், சித்திராதேவி, பரமசிவம் (சிவா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை, நடராஜா, காலஞ்சென்றவர்களான சிவசம்பு, ஏரம்பு, சரஸ்வதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நல்லதம்பி, சண்முகம், இராசம்மா, பொன்னம்பலம், வள்ளியம்மை வியாலாட்சி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ரதிகலா, சிவரூபன், சிவதீபன், சதிஸ்குமார், தினேஸ், விஜி, அபிராமி, தேவதர்சன், தனுஜா செந்தூர், தர்ஷிகா, லக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றம்சியன், கம்சா, தர்ரூபினி, ஜனனி, தரணி, தாரணி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகிறோம்.

இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

தகவல்:- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/11/2023 05:00)