Mr Perampalam Karunakaran

Perampalam Karunakaran

Deceased: 25 September 2019

 புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பை வதிவிடமாகவும் கொண்ட பேரம்பலம் கருணாகரன் அவர்கள் கடந்த (25.09.2019) புதன்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.


அன்னார் புங்குடுதீவைச் சேர்ந்த காலஞ்சென்ற பேரம்பலம் - செங்கமலம் தம்பதிகளின் கனிஷ்ட புதல்வனும்,

புதுக்குடியிருப்பை சேர்ந்த இரத்தினசிங்கம் - நாச்சிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும்,

இரஞ்சினியின் (ஆசிரியை - புதுக்குடியிருப்பு R.C பாடசாலை) அன்புக் கணவரும்,

தம்பிராசா, காலஞ்சென்ற வீரசிங்கம் மற்றும் சபாரத்தினம், சுபத்திராதேவி, தவமணிதேவி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

தயாசிறி, சந்திரகுமார் (அதிபர் - முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு கோம்பாவில் விக்கினேஸ்வரா வித்தியாலயம்) சுமதி, கோமதி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடை பெற்று பூதவுடல் நல்லடக்கத்திற்காக புதுக்குடியிருப்பு இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

7ம் வட்டாரம் புதுக்குடியிருப்பு,
முல்லைத்தீவு.

தொடர்புகளுக்கு:-
+ 94 77 335 0054, +94 71 532 7037

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/09/2019 01:05)