திருமதி பேரானந்தம் வேதாம்பிகை
தோற்றம்: 10 செப்டம்பர் 1964 - மறைவு: 11 பெப்ரவரி 2024
யாழ். காரைநகர் இடைப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனகாம்பிகை குளம் கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேரானந்தன் வேதாம்பிகை 11-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற (வெற்றிலை ஊர்) ஆறுமுகம் - அருளாம்பிகை தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற சிற்றம்பலம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சிற்றம்பலம் பேரானந்தன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
திவாகரன், குயிலினி (ஆசிரியை - கிளி/ ஸ்கந்தபுரம் இல 2 அதக பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பரமேஸ்வரன், கனகாம்பிகை, காலஞ்சென்ற மகேஸ்வரன் மற்றும் கமலாம்பிகை, விக்கினேஸ்வரன், குகேஸ்வரன், யோகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அம்பிகைபாகன், கிருஸ்ணலீலா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் இல-85, கனகாம்பிகைகுளம், கிளிநொச்சியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று இரணைமடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
