Mr. Perenbam Kirupananthan

Perenbam Kirupananthan

Date of Birth: 04 April 1967 - Deceased: 09 August 2025

யாழ். புங்குடுதீவு 1ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, இந்தியா, சுவிஸ் - Lausanne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பேரின்பம் கிருபானந்தன் அவர்கள் 09- 08-2025 சனிக்கிழமை அன்று சுவிஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பேரின்பம் (Yoga Trading Company) - சின்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும், அமிர்தலிங்கம் - மனோராணி (கனடா) தம்பதியினரின் அன்பு மருமகனும்,

கலைவதனி (வதனி) அவர்களின் அன்புக் கணவரும்,

சஷானா, சபீதா, சஜித் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஞானவதி (கனடா), சரஸ்வதி (இலங்கை), குகேந்திரன் (இலங்கை), கனகேந்திரன் (இலங்கை), யோகவதி (இலங்கை), கிஷ்ணகுமார் (பிரித்தானியா), மதிதரன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலினி (கனடா), கமலலோஜினி (கனடா), கமலதாசன் (கனடா), கஜவதனன் (கனடா), காலஞ்சென்றவர்களான மனோகரன், பரமேஸ்வரன் மற்றும் சரோஜினி, மோகனா, குகதரன், வித்தியா, தயானா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பகீரதன், அருள்தரன், லுதர்சினி, சங்கீதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 10-08-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 3:00 மணி வரையும், 11-08-2025 திங்கட்கிழமை, 12-08-2025 செவ்வாய்க்கிழமை நண்பகல் 12:00 - 6:00 மணி வரையும் Chemin du Capelard 5 (1007 Lausanne, Switzerland) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 13-08-2025 புதன்கிழமை காலை 8:30 - 11:30 மணி வரை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, நண்பகல் 12:00 மணியளவில் உடலம் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/08/2025 04:00)