திரு. பேரின்பராசா வேலுப்பிள்ளை

பேரின்பராசா வேலுப்பிள்ளை

தோற்றம்: 28 டிசம்பர் 1950 - மறைவு: 24 பெப்ரவரி 2022

யாழ். இருபாலை முனிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வதிவிடமாகவும் கொண்ட பேரின்பராசா வேலுப்பிள்ளை அவர்கள் 24-02-2022 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இராசமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
தெல்லிப்பழையைச் சேர்ந்த குணரத்தினம், காலஞ்சென்ற பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற ரவிராணி (ரதி) அவர்களின் அன்புக் கணவரும்,

சுஜித்தா, சுகிர்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பரிமளராசா (கொழும்பு), இந்துராணி (கனடா), காலஞ்சென்ற இன்பரதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செந்தில்செல்வி, ராஜகுலசிங்கம் (கனடா), குணம் (சுவிஸ்), வேல்சிவானந்தன், காலஞ்சென்ற புஷ்பராணி அருளானந்தம் (கொழும்பு), செல்வநந்தன் (சுவிஸ்), உதயராணி, லலிதாராணி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்துசன், ஜெய்சன், அனுஷன், லுதர்சனன், அகல்யா, அபிராமி, பிரதீபா, அனுஷன், சாம்பவி, சஞ்சய் ஆகியோரின் அன்பு மாமாவும்,

நிரூஜா, வீனுஜா, ஜிவிதன், ஜினேஷ், துலஷா, தர்ஷிகா ஆகியோரின் சித்தப்பாவும்,

அர்ஜன், கோகுல், ஆராதனா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:- பிள்ளைகள், குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 26 February 2022       2:00 PM - 7:00 PM
Sunday, 27 February 2022         2:00 PM - 7:00 PM
Monday, 28 February 2022        2:00 PM - 7:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland

கிரியை:-

Tuesday, 01 March 2022            1:00 PM - 3:00 PM
Bremgarten cemetery Murtenstrasse 51, 3008 Bern, Switzerland
 
 
 
 

Mr. Perinparajah Velupillai, who was born in Munikovilady, Irupalai, Jaffna, and lived in Bern, Switzerland, passed away peacefully and was embraced by God on Thursday, 24 February 2022.

He is the beloved son of the late Velupillai and Rasamani.

Loving son in law of Gunaratnam and the late Packiyam of Thellipalai.

Beloved husband of the late Ravirani (Rathi).

Ever loving father of Sujitha and Sugirthan.

Kind and loving brother of Parimalarasa (Colombo), Inthurani (Canada) and the late Inparathi.

Loving brother in law of Senthilchelvi (deceased), Rajakulasingam (Canada), Kunam (Swiss), Velsivananthan (Swiss), Uthayarani and Lalitharani (Australia).

Caring uncle (Mama) of Inthushan, Jeyshan, Anushan, Lutharshanan, Ahalya, Abhirami, Pratheepa, Anushan, Sambavi and Sanjay.

Loving uncle (Chiththappah) of Niruja, Veenuja, Jeevithan, Jinesh, Thulasha and Dharshika.

Loving uncle (Periyappah) of Arjan, Gokul and Arahdana.

We hereby respectfully request the acquaintances, relatives and friends to accept this intimation.

Information provided by:     The Children, Family

www.tamilthakaval.org


"I am Sivanadian Thaya. Living in Canada. I am very close friend of Perinparajah. In 70s we live together in Germany. He is very humble and friendly person. When i visited to Switzerland in 2017, met his whole family. He had a wonderful wife and children. I pray may his soul rest in peace Our heartfelt condolences to children and entire families. God bless his children "
- Sivanadian Thayan (Canada, 27/02/2022 16:02)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2022 05:19)