திருமதி. பேரின்பராணி தவரத்தினம்
தோற்றம்: 07 பெப்ரவரி 1951 - மறைவு: 12 மார்ச் 2025
யாழ். எழுதுமட்டுவாழைப் பிறப்பிடமாகவும், அரசடி வீதி இருபாலை, மார்க்கம் - கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பேரின்பராணி தவரத்தினம் அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா - பாறிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை - சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,
தவரத்தினம் (ஓய்வுபெற்ற கிராம உத்தியோகத்தர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
பிரபாஜினி, மகசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. மயிலாஷன், துஸ்யா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஸ்வாதிஹா, வினுஸாரா, பொற்சாயிஹா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற இராசம்மா (பிரித்தானியா), சரஸ்வதி, தம்பையா, கனகமணி (சுவிஸ்), செல்வரத்தினம் (பிரித்தானியா), சிவராசா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தியாகராசா, சந்திரசேகரம் மற்றும் சாந்தினி, இலங்கைநாதன் (சுவிஸ்), உமாதேவி (பிரித்தானியா), மதிவதனி (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
ரவீந்திரன் (பிரான்ஸ்), ரதிகரன் (பிரித்தானியா), கேதீஸ்வரன் (பிரித்தானியா), குகனேஸ்வரன் (பிரித்தானியா), சித்திரேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயும்,
திலீபன் (சுவிஸ்), தீபிகா (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
கஜனி (கனடா), ஜனகன், சயந்தன் (கனடா), டயானி (பிரித்தானியா), டிலானி (பிரித்தானியா), டனுஷன் (பிரித்தானியா), நிவேதா (பிரான்ஸ்), சுவேதா (பிரான்ஸ்), நிவேதன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
கந்தையா - தங்கம்மா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் - மனோனமணி ஆகியோரின் பாசமிகு மருமகளும்,
மயில்வாகனம் - ஜெயலட்சுமி, பாஸ்கரன் - மகாலட்சுமி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-03-2025 சனிக்கிழமை மாலை 5.00 - 9.00 மணி வரையும், 23-03-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 - 9.00 மணி வரையும் Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் Highland Hills Crematorium (12492 Woodbine Avenue, Gormley, ON) இல் புகழுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
