திரு. பேரின்பநாதன் அரிகரன்

பேரின்பநாதன் அரிகரன்

தோற்றம்: 02 மார்ச் 1978 - மறைவு: 17 டிசம்பர் 2025

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 767 மானிப்பாய் வீதி, மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பேரின்பநாதன் அரிகரன் அவர்கள் 17-12-2025 புதன்கிழமை அன்று கனடாவில் இயற்கை எய்தினார்.

அன்னார், Dr. பேரின்பநாதன் - நவமணி (ஓய்வுபெற்ற தாதியர்) தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமநாதன் - யோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வெண்ணிலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

அரன், ஐந்தவி, ஆதவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவப்பிரியா அவர்களின் அருமைச் சகோதரனும்

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் - நாகாத்தப்பிள்ளை தம்பதிகள், இளையதம்பி - சிவக்கொழுந்து தம்பதிகள் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி (ஆசிரியை), கமலாம்பிகை (ஆசிரியை), யோகாம்பிகை மற்றும் பாக்கியலட்சுமி (ஆசிரியை), காலஞ்சென்றவர்களான இராஜராஜேஸ்வரி, நல்லநாதன் மற்றும் Dr. ரகுநாதன், கதிர்காமநாதன், காலஞ்சென்ற Dr. வைகுந்தவாசன், பரமஞானம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி, பத்மாவதி, புனிதவதி ஆகியோரின் பெறாமகனும்,

சாமந்தி, சரண் ஆகியோரின் ஆசை மாமாவும்,

சோதிலிங்கம், தேவநாயகி, யசோதநாயகி, திவ்யநாதன், மகாத்மநாதன், தயாநிதி, ஐங்கரநாதன், யோகவேந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற பேரின்பநாதன், நிமலகாந்தன், இராஜேஸ்வரி, தமிழரசி, காலஞ்சென்ற சாந்தலிங்கம், நவரஜினி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோரின் பாசமிகு சகலனும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-12-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5:00 - இரவு 9:00 மணி வரையும் Lotus Funeral and Cremation Centre Inc.(121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, 22-12-2025 திங்கட்கிழமை முற்பகல் 10:00 - மதியம் 1:00 மணி வரை இறுதிக்கிரியைகளும், திருவுடல் தகனமும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (19/12/2025 00:00)