திரு. பேரின்பநாதன் நல்லதம்பி

பேரின்பநாதன் நல்லதம்பி

தோற்றம்: 09 ஜூலை 1951 - மறைவு: 24 மார்ச் 2022

யாழ். புங்குடுதீவு இறுப்பிட்டி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு, யாழ். வண்ணை நாச்சிமார் கோவிலடி, கொக்குவில், கனடா Toronto, Ajax ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பேரின்பநாதன் நல்லதம்பி அவர்கள் 24-03-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்லம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரரும்,
 
தம்பிராசா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சறோஜினிதேவி (சறோ) அவர்களின் அன்புக் கணவரும்,

நிவேதிதா, நிர்த்தனன் ஆகியோரின் ஆசை அப்பாவும்,

சோபன், ரெறோனியா ஆகியோரின் அன்பு மாமாவும்,

வில்வநாதன், புஷ்பவதி, சண்முகநாதன், சிறிகந்தநாதன், சற்குணநாதன் ஆகியோரின் அருமை அண்ணனும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, மங்கையற்கரசி மற்றும் லீலாவதி, கிருபானந்தன், யோகராஜா, தனலட்சுமி, காலஞ்சென்ற தெய்வேந்திரன், சுமங்கலா, பரிமளபவானி, கவிதா ஆகியோரின் அருமை மைத்துனரும்,

றியான், றிசியா, எலிசா, எலாயல் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் இறுதிக்கிரியையில் பங்குகொள்ளும் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்பதை அறியத்தருக்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 02 April 2022            6:00 PM - 9:00 PM
Sunday, 03 April 2022              10:00 AM - 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
 
Sunday, 03 April 2022              10:30 AM - 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்:-
 
Sunday, 03 April 2022               1:00 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

 
 
 
 
 
 
 

Mr. Perinpanathan Nallathamby, who was born in Irupiddy, Pungudthivu, Ward No. 6, Jaffna and lived in Punguduthivu, Vannai Natchimar Kovilady, Kokuvil and later in Ajax, Toronto, Canada passed away peacefully and was embraced by God on Thursday, 24 March 2022.

He is the beloved eldest son of the late Nallathamby and Sellammah.

Loving son in law of Thambirajah and Thangammah.

Beloved husband of Sarojinidevi (Saro).

Ever loving father of Nivethitha and Nirthanan.

Loving father in law of Shoban and Teroniya.

Kind and loving elder brother (Annan) of Vilvanathan, Pushpavathy, Shanmuganathan, Srikanthanathan and Satkunanathan.

Loving brother in law of the late Nadarajah and Mangayarkarasi, and also of Leelavathy, Kirubananthan, Yogarajah, Thanalakshmi, Theivendran (deceased), Sumangala, Parimaladevi and Kavitha.

Affectionate grandfather of Ryan, Rishiya, Elissa and Elayel.

We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.

We hereby inform that all those who are attending the Funeral and Final Rites functions will be required to wear masks.

Information provided by:-      The Family

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/03/2022 01:55)