திரு பெரியான் சுந்தரம்
தோற்றம்: 21 அக்டோபர் 1939 - மறைவு: 09 அக்டோபர் 2020
யாழ். இளவாலை கல்லூரி வீதியைப் பிறப்பிடமாகவும், வவுனியா மகாறம்பைக்குளம் மதினா நகரை வதிவிடமாகவும் கொண்ட பெரியான் சுந்தரம் அவர்கள் 09-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், பெரியான் லட்சுமி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற சூரி கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற துரைராசா, நாகேஸ், அன்னம் மற்றும் தங்கராணி, சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரமோகன், சந்திரமாலா, சந்திரசேகரம், சந்திரபாஸ், சந்திரசீலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணசேகரன், விஜயகெளரி, பரமேஸ்வரி, றேஸ்மேரி, அன்ரனிற்றா(மாலினி), சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வம்சி, துஜன், சாரங்கன், செந்தனேஸ், செங்கரன், சங்கவின், கார்த்திகா, லக்சுமிகரன், பிரியங்கன், அபிராமி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:-
சந்திரமோகன் - மகன்
Mobile : +39 333 226 9318
சந்திரமாலா - மகள்
Mobile : +94 77 548 6197
சந்திரபாஸ் - மகன்
Mobile : +39 351 279 1840
சந்திரசீலன் - மகன்
Mobile : +39 351 026 1232
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2020 04:49)
