Mr. Periyannanpillai Jeyakumar

(ஶ்ரீ முத்துமாரி ஸ்டோர்ஸ்-கண்டி)

Periyannanpillai Jeyakumar

Date of Birth: 29 December 1969 - Deceased: 29 September 2024

இந்தியா-திருச்சி மாவட்டம் எதுமலுடையான் கோத்திரம் இனாம் கல்பாளையம் கிராமம் திரு. பெரியண்ணன்பிள்ளை ஜெயகுமார் அவர்கள் 29-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.45 மணியளவில் கண்டியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ந.பெரியண்ணன்பிள்ளை-முத்தம்மாள் தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கருப்பையாபிள்ளை, செல்லம்மாள், நல்லதம்பி, காலஞ்சென்ற ஜெகநாதன், பரமேஸ்வரி, காலஞ்சென்ற செல்வராஜ், ஜெயலட்சுமி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்ற கந்தசாமிபிள்ளை (ஶ்ரீ முத்துமாரி ஸ்டோர்ஸ்-கண்டி), பெரியசாமிபிள்ளை (New Sapphire Medicals-Colombo), செல்வரட்ணம்பிள்ளை (Crown Trading Company-Colombo), ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயலட்சுமி, யசோதா ஆகியோரின் கொழுந்தனாரும்,

விசாகச்செல்வன் (இலண்டன்), விக்னராஜா, வித்யாகௌரி, கிருஷ்ணிரம்யா ஆகியோரின் சித்தப்பாவும்,

சண்முகராஜ் (திருச்சி), Dr.பெரியசாமி, பாஸ்கர் (Melshine Metals-Colombo), விஜயமாலா, உமாதர்ஷினி, பிரபாகரன் (New Sapphire Medicals-Colombo), கார்த்திக் (அமெரிக்கா), கிரிஹரன் ஆகியோரின் அன்பு தாய்மாமாவும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 01-10-2024 செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் Sanilta VIP Parlour (Opposite Mahiyawa) 42/A, தர்மசேனா மாவத்தை, கண்டியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 02-10-2024 புதன்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் மஹிய்யாவ பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

  இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/10/2024 04:00)