திரு. பெரியண்ணன்பிள்ளை சிவானந்தம்

பெரியண்ணன்பிள்ளை சிவானந்தம்

கண்டி-உலப்பனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெரியண்ணன்பிள்ளை சிவானந்தம் அவர்கள் இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற பெரியண்ணன்பிள்ளை-முத்தம்மாள் தம்பதியினரின் மகனும்,

காலஞ்சென்ற சுப்பையாபிள்ளை-சிவபாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,

வசந்தா அவர்களின் அன்புக் கணவரும்,

மனு, நவீன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரியா, தீனா ஆகியோரின் மாமனாரும்,

லீலா, ஆஷா ஆகி​யோரின் பாட்டாவும்,

தேவராஜ், தைலம்மை, காலஞ்சென்ற செல்வராஜ், காமாட்சியம்மாள், முத்துக்கன்னி, செல்லம்மாள் ஆகியோரின் சகோதரரும்,

விஜயலஷ்மி, வத்சலா ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 18-12-2024 புதன்கிழமை முற்பகல் 11.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/12/2024 05:00)