திரு. பெரியசாமி ஞானஜோதி
தோற்றம்: 07 ஆகஸ்ட் 1952 - மறைவு: 08 ஆகஸ்ட் 2026
கொழும்பை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திரு. பெரியசாமி ஞானஜோதி அவர்கள் 08-08-2026 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னர், காலஞ்சென்ற கவிஞர் பி. ஆர் பெரியசாமி - ஞானமனி தம்பதியினரின் மூத்த புதல்வரும், சுப்பையா சாமி - (சிவனொளிபாதமலை) - பருவதம் தம்பதியினரின் பேரனும்,
ஜெயம் (ஓய்வு பெற்ற ஆசிரியை - பலாங்கொடை இந்து கல்லூரி) அவர்களின் அன்பு கணவரும்,
தீபதர்ஷன் (அவுஸ்திரேலியா) அவர்களின் அன்பு தந்தையும்,
கலாதேவி (ஆசிரியை), சிவஞானம் (இலண்டன்), Dr. தயாபரி, இரத்தினேஸ்வரி ஆகியோரின் சகோதரரும்,
குமாரி (இலண்டன்), காமினி, ஜீவரஞ்ஜன், சாலமன், செல்வராணி, ஜொன்சன், பிலிப், சாந்தி, பேர்ல் ஆகியோரின் மைத்துனரும்,
சுபாஷி (பதுளை தமிழ் மகளிர் மகாவித்தியாலயம்), மோகன் ராஜா, பிரியதர்ஷினி, நிரஞ்சன். கார்த்திகா (இலண்டன்), கோகிலா (இலண்டன்), சர்வேஸ்வரன் (இலண்டன்), மோகன் (இலண்டன்), உதயங்க, Dr. டயனி, அருண் பிரகாஷ், சஞ்சுலா, மதுரங்க, Dr. கவிந்தி, திரேசி, டப்ஹ்னி, கிங்ஸ்லி, தர்ஷினி, கல்பனா, சாமினி ஆகியோரின் பெறாதந்தையும்,
திவ்யா, பிரனயா, ருத்ரௌன்ஷ், ருஷாந்த், யேகான், தேஜஸ்வினி, ஷனாயா ஆகியோரின் பாட்டனும்.ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 09-08-2026 ஞாயிற்றுக்கிழமை முதல் கல்கிஸ்சை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 10-08-2026 திங்கட்கிழமை அன்று இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் கல்கிஸ்சை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
