திரு பெரியசாமிபிள்ளை பாலசுந்தரம்
(முன்னாள் எஸ்டேட் சப்ளைஸ் - கண்டி)
மறைவு: 23 ஏப்ரல் 2024
இந்தியா திருச்சி மாவட்டம் புத்தனாம்பட்டி கிராமம், திரு. பெ. பாலசுந்தரம் அவர்கள் 23-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 11.45 மணியளவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியசாமிபிள்ளை - ராஜம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் பிள்ளை (சரவணாஸ் - கண்டி) - தெய்வானை அம்பாள் தம்பதியினரின் மருமகனும்,
இந்திராணி அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. குகன் (சென்னை), சரண்யா ஆகியோரின் தகப்பனாரும்,
நிவேதித்தாவின் மாமனாரும்,
மயோனின் பாட்டனாரும்,
காலஞ்சென்றவர்களான P .தியாகராஜன், P. நடேசன், P. கோபால், S. தங்கம்மாள், S. லீலாவதி, K. பத்மாவதி, P. சீதாலெக்ஷ்மி மற்றும் S. செல்லம், S. சரோஜினி ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான V. சுப்ரமணியம், சிவலிங்கம்பிள்ளை, A. கருப்பையா, K. பத்மநாதன், K. சுப்ரமணியம், N. ஜானகி மற்றும் சண்முகம் பிள்ளை, T. கௌரிமனோகரி, G. துளசிபிருந்தா ஆகியோரின் மைத்துனரும்,
S. சண்முகநாதன் (சரவணாஸ் - கண்டி), காலஞ்சென்ற S. கருணாநிதி ஆகியோரின் மாப்பிள்ளையும்,
காலஞ்சென்ற V. ராஜேஸ்வரி, P. சுலோச்சனா, S. ஜமுனா ஆகியோரின் மைத்துனரும்,
M.P. சேகர், S. செல்வி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழ் உடல் 25-04-2024 வியாழக்கிழமை அன்று காலை 7.00 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில்அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மதியம் 1.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, மாலை 4.00 மணியளவில் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
