திருமதி. பெரியசாமிப்பிள்ளை கமலம்
தோற்றம்: 15 டிசம்பர் 1939 - மறைவு: 22 செப்டம்பர் 2024
வட்டகொடை நகர் இல-72, ஶ்ரீ சரஸ்வதி ஸ்டோர்ஸ் ஸ்தாபகர் காலஞ்சென்ற பெரியசாமிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவி கமலம் அவர்கள் 22-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியா-திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னாரின் புகழுடல் 23-09-2024 திங்கட்கிழமை திருச்சி வீரமச்சான் பட்டி கிராமத்திலுள்ள அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, முற்பகல் 11.30 மணியளவில் வீரமச்சான் பட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
