திரு. பெரியசாமிபிள்ளை சிவகுமார்

பெரியசாமிபிள்ளை சிவகுமார்

தோற்றம்: 17 மே 1969 - மறைவு: 11 ஆகஸ்ட் 2026

இந்தியா - திருச்சி மாவட்டம், திருமார் கிராமம் குருவலுடையான் கோத்திரத்தைச் சேர்ந்த திரு. பெரியசாமிபிள்ளை சிவகுமார் அவர்கள் 11-08-2026 செவ்வாய்க்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெரியசாமிபிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மகனும்,

ரிஸ்னா அவர்களின் அன்புக் கணவரும்,

ஆகாஷின் அன்புத் தந்தையும்,

கீதாஞ்சலி (திருச்சி), சாந்திமதி (கொழும்பு) ஆகியோரின் சகோதரரும்,

தேவராஜ் (இந்தியா), Dr. சுந்தர் (கொழும்பு) ஆகியோரின் மைத்துனார் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-08-2026 புதன்கிழமை அன்று மாலை 6.30 மணி முதல் (286, Negombo Road, Wattala) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-08-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள், நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் கெரவலபிட்டிய பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

எஸ்.சாந்திமதி:- +94 77 725 9509
டி. கீதாஞ்சலி:- +91 924 450 4579
எஸ். ரிஸ்னா:- +94 76 771 7991

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/08/2026 00:00)