Mr. Periyasamypillai Vijayaragavan

(Shaoman & Company - Old Moor Street, Colombo)

Periyasamypillai Vijayaragavan

Deceased: 19 January 2025

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட திரு. பெரியசாமிபிள்ளை விஜயராகவன் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவலோக பதவியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமாள்பாளையத்தைச் சேர்ந்தா பெரியசாமிபிள்ளை (ASRM) - காமாட்சி அம்மாள் தம்பதியினரின் மகனும்,

கமலவேணி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரஷாந்த் வேல், கிருஷ்ண பிரதீப் ஆகியோரின் தகப்பனாரும்,

ஹேமமாலினி (கண்டி), வத்சலா (சிட்னி) ஆகியோரின் சகோதரரும்,

வேலாயுதம், பத்மநாபன் ஆகியோரின் மைத்துனரும்,

மாயா ஐஸ்வர்யா, மயூரஞ்சனி ஆகியோரின் மாமனாரும்,

தியா, துருவ் ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 21-01-2025 செவ்வாய்க்கிழமை அன்று திருச்சி, தில்லைநகர், 7வது கிராஸ் வடகிழக்கு விஸ்தரிப்பு (N.E.E) இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 3.00 மணியளவில் புகழுடல் ஓயாமரி மின் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

​இவ்வறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/01/2025 05:00)