Mrs. Periyasamypillsi Thanabakkiyam Ammayar

Periyasamypillsi Thanabakkiyam Ammayar

Deceased: 07 July 2025

இந்தியா - திருச்சி மாவட்டம் திண்ணனூர் கிராமம், நீர்கொழும்பு ஆனந்தா ஸ்டோர்ஸ் காலஞ்சென்ற மூ.பெரியசாமிபிள்ளை அவர்களின் அன்பு மனைவி திருமதி. தனபாக்கியம் அம்மையார் அவர்கள் 07-07-2025 திங்கட்கிழமை அன்று இரவு 7:00 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னார், சாத்தனூர் காலஞ்சென்ற பெரியசாமி பிள்ளை - செல்லம்மாள் தம்பதியினரின் மகளும்,

திண்ணனூர் காலஞ்சென்ற மூக்கப்பிள்ளை - அம்மையார் தம்மாள் தம்பதியினரின் மருமகளும்,

ராஜமாணிக்கம், புவனேஸ்வரி (கொழும்பு), பாரதகுமார், பாரதமாணிக்கம், ஆனந்தராஜா, முருகானந்தன், சுபலக்ஷ்மி, தேவராஜ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சுலோச்சனா, முருகேஷ்பிள்ளை (கொழும்பு), சாந்தி, சுபத்திரா, சசிகலா, சாந்தினி, காலஞ்சென்ற சேகர், கலைவாணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற செல்லமுத்துபிள்ளை (விஜயா CORPORATION - கொழும்பு), காலஞ்சென்ற அருணாச்சலம் பிள்ளை (SRILANKA STORES - நீர்கொழும்பு) ஆகியோரின் அன்பு அண்ணியும்,

காலஞ்சென்ற சுப்பையா பிள்ளை (டோன்ட்டன்), சிவபாக்கியம், காலஞ்சென்ற சண்முகப்பிள்ளை, மீனாட்சி, காலஞ்சென்ற பெரியசாமி பிள்ளை (தெல்தோட்ட), ராஜேஸ்வரி, காலஞ்சென்ற செல்லையா பிள்ளை (Walkers), தியாகலக்சுமி, சுப்பிரமணியம் பிள்ளை (கண்டி), நவனீதம், ரெங்கசாமிபிள்ளை (கண்டி MARKET MEDICAL), காலஞ்சென்றவர்களான தனபாக்கியம், சிதம்பரம் பிள்ளை, தர்மலிங்கம் பிள்ளை (வேலுராம்மால்), விஜயலக்சுமி ஆகியோரின் சம்மந்தியும்,

சுபாஷ்சந்திரன், சதீஷ், திவேக்அம்ரித், தீக்ஷிதா, ரோஷினி, தக்ஷினி, பிரணூஷினி, விகாஷன், கவிஷன், அக்ஷிதா, சுரக்ஷன் ஆகியோரின் அன்பு அப்பாயியும்,

சண்முகப்பிரியா, வித்யாழினி, பிரசாந்தன், Dr. அநுப்காந், சந்தீப்  ஆகியோரின் அன்பு அம்மாயியும் 

ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-07-2025 செவ்வாய்க்கிழமை முதல் இல - 09, 1st Lane St. Anthonys Road, நீர்கொழும்பு இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 09-07-2025 புதன்கிழமை பிற்பகல் 2:30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைப்பெற்று, மாலை 4:00 மணியளவில் திருவுடல் நீர்கொழும்பு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- மெல்வா குரூப்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/07/2025 04:00)