திருமதி. பெரியசாமிப்பிள்ளை ராஜேஸ்வரி
தோற்றம்: 10 மே 1946 - மறைவு: 07 ஆகஸ்ட் 2024
இந்தியா-திருச்சி மாவட்டம் நடுவலூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெரியசாமிப்பிள்ளை ராஜேஸ்வரி அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கருப்பையாப்பிள்ளை-ருக்மணி தம்பதியினரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற துரைசாமிப்பிள்ளை-பச்சையம்மாள் தம்பதியினரின் மருமகளும்,
காலஞ்சென்ற P.R.R.M பெரியசாமிப்பிள்ளை [தெல்தோட்டை பட்டி கிராமம்] அவர்களின் அன்பு மனைவியும்,
சாந்தி, பாலமுருகன், துரைக்கண்ணன், சரவணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாரதகுமார் [Melwa], ரஞ்சனி, சிவதர்ஷனி, காயத்ரி ஆகியோரின்அன்பு மாமியாரும்,
ஜிஷ்ணுதேவ், சம்ரிஷ், நிபுஷீ, அதிகா, அர்த்தவ், ரேயா ஆகியோரின் பாசமிகு அப்பாயியும்,
காலஞ்சென்ற சோமசுந்தரம் [சென்னை], ரஞ்சிதம் [சென்னை], பாலச்சந்திரன் [மஸ்கெலியா], பாலசுப்பிரமணியம் [பூண்டுலோயா], காலஞ்சென்ற பத்மாவதி [மாத்தளை], கிருஷ்ணவேணி [கொட்டகலை], மகேந்திரன் [திருச்சி], சகுந்தலா [ஹட்டன்] ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்ற நடராஜப்பிள்ளை, நாகேஷ்வரி [சென்னை], காலஞ்சென்ற பாலகிருஷ்ணன்,ராஜமணி [திருச்சி] ஆகியோரின் அண்ணியும்,
காலஞ்சென்ற நீர்கொழும்பு பெரியசாமிப்பிள்ளை-தனபாக்கியம் அம்மாள், கண்டி பனையடியான்பிள்ளை-செல்வநாயகி, கொஸ்லாந்தை சுப்பிரமணியம்-பரமேஸ்வரி, நீர்கொழும்பு ஜெகநாதன்-சீத்தாலஷ்மி ஆகியோரின் சம்பந்தியும் ஆவார்.
அன்னாரின் புகழுடல் இல-115/3, ஹம்டன் லேன், கொழும்பு-06. இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 08-08-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
