Mrs. Periyasamyppillai Balasarsawathy
Deceased: 19 October 2026
கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த திருமதி. பெரியசாமிப்பிள்ளை பாலசரஸ்வதி அவர்கள் 19-10-2026 திங்கட்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தின்னனூர் கிராமத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற டி. பெரியசாமிப்பிள்ளை அவர்களின் மனைவியும்,
கொட்டாஞ்சேனையில் உள்ள லெச்சிமி அடகுக்கடையைச் சேர்ந்த காலஞ்சென்ற பி.எம். மூக்கப்பிள்ளை - காமாட்சி தம்பதியினரின் அன்பு மகளும் ஆவார்.
காலஞ்சென்ற தென்ராயப்பிள்ளை - லட்சுமி அம்மாள் தம்பதியினசரின் அன்பு மருமகளாக இருந்தார்.
ஞானசேகரன், காலஞ்சென்ற தியாகராஜசிங்கம், கே.மல்லிகா, காலஞ்சென்ற சந்திரசேகரன், தாமரைச்செல்வி (திருச்சிராப்பள்ளி), என்.கிருஷ்ணகுமாரி (சித்ரா), கணேசன், குமரகுரு (கத்தார்) ஆகியோரின் தாயாரும்,
ஜி.புவனேஸ்வரி, டி.சாந்தி, காலஞ்சென்ற ஆர்.கனகராஜா, காலஞ்சென்ற கே.பெருமாள், வி.எம். நவரத்தினம், கே.பிரபாவதி மற்றும் கே.தனுஜா ஆகியாரின் மாமனாரும்,
காலஞ்சென்ற எம்.பாலசுப்ரமணியம், ஆர்.தவமணி, என்.ராஜலட்சுமி, சந்திரமதி (திருச்சிராப்பள்ளி) ஆகியோரின் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 21-10-2026 புதன்கிழமை அன்று காலை 6.30 மணி முதல் பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5.00 மணியளவில் திருவுடல் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
ஞானசேகரன் (மகன்):- +94 77 462 5210
வி.எம். நவரத்தினம் (மருமகன்):- +94 71 993 9666
எஸ். மனோ (சிங்கம்):- +94 77 751 8993
www.tamilthakaval.org
