திரு. பெரியதம்பி பாலசிங்கம்

பெரியதம்பி பாலசிங்கம்

தோற்றம்: 21 ஆகஸ்ட் 1939 - மறைவு: 31 அக்டோபர் 2026

யாழ். புத்தூர் வாதரவத்தையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவின் - Leamington Spa நகரை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. பெரியதம்பி பாலசிங்கம் அவர்கள் 31-10-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி - அன்னமுத்தாச்சி தம்பதியினரின் அன்பு மகனும், இணுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பையா - சின்னத்தங்கம் தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

மதிரூபன், நித்தியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவபாதசுந்தரம் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, துரைசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கதிரேசு, நாகம்மா, ஞானேஸ்வரி, தங்கலட்சுமி, தியாகராஜா மற்றும் செல்வலட்சுமி, காலஞ்சென்ற கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அபிராமி, அம்பிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-11-2026 வியாழக்கிழமை அன்று நண்பகல் 12:30 மணியளவில் Home (32 Beaufort Ave, Leamington Spa, CV32 7TA, UK) நடைபெற்று, பிற்பகல் 3:00 மணியளவில் திருவுடல் Canley Crematorium (180 Cannon Hill Road, Coventry, CV4 7DF, United Kingdom) இல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

விமலாதேவி (மனைவி):- +44 192 642 1114
நித்தியா (மகள்):- +44 744 852 4933
சிவா (மருமகன்):- +44 736 514 3130

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/11/2026 00:00)