திரு. பெரியதம்பி ஜெகநாதன் (சிறி,ஜெயந்தன்)

பெரியதம்பி ஜெகநாதன்  (சிறி,ஜெயந்தன்)

தோற்றம்: 21 ஜனவரி 1964 - மறைவு: 17 ஜனவரி 2021

சுண்ணாகம் ஐயனார் கோவிலடியை பிறப்பிடமாகவும் , வரியப்புலத்தை வசிப்பிடமாகவும் கொண்ட  ஐயனார் கோவில் தர்மகர்த்தாவாகிய சின்னட்டி பெரியதம்பி,  செல்லம்மா அவர்களின் இளைய புத்தரனாகிய ஜயனார் கோவில் தர்மகர்த்தாக்களுள் ஒருவரான பெரியதம்பி ஜெகநாதன்  (சிறி, ஜெயந்தன்) இன்று (17.01.2021) இறைபாதம் அடைந்து விட்டார். 

அன்னார், சிவாநந்தினி அவர்களின் பாசமிகு கணவரும்.

வாமதேவன் மற்றும் காலஞ்சென்ற இந்திராதேவி ,லோகநாதன் அவர்களின் அன்பு சகோதரன்மாவார்.
 
இறுதிக்கிரியைகள் நாளை வருஷப்பலம் சுன்னாகத்தில் இடம் பெறும் என்பதனையும் அறியதருகிறோம்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


தகவல்:-  குடும்பத்தினர் மற்றும் சுன்னாகம் மக்கள் மன்றம் பிரான்ஸ்
 
 
 
துயர் பகிர்கிறோம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/01/2021 04:05)