Mr. Periyathamby Perumal

Periyathamby Perumal

Deceased: 27 April 2025

கண்டி - நாவலப்பிட்டி, பார்க்கேப்பில் மேற்பிரிவை வசிப்பிடமாகவும், தற்போது இல - 168/03, கெந்தோபிட்டிய, வெலிகம்பளையை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பெரியதம்பி பெருமாள் அவர்கள் 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-04-2025 திங்கட்கிழமை முற்பகல் 11:30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்: - குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/04/2025 04:00)