Mr. Perumal Ganesan
Deceased: 22 June 2026
22-06-2026 திங்கட்கிழமை அன்று கிளிநொச்சி A9 வீதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த பாரதிபுரம் மகா வித்தியாலயம் மற்றும் சாந்தபுரம் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளின் ஓய்வுநிலை அதிபர் திரு. பெருமாள் கணேசன் அவர்களின் இறுதி கிரிகைகள் 24-06-2026 புதன்கிழமை அன்று நண்பகல் 12:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, பிற்பகல் 2:00 மணியளவில் திருவுடல் திருநகர் இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/06/2026 00:00)
