Mr. Perumal Nadarasa

Perumal Nadarasa

Deceased: 10 October 2025

முல்லைத்தீவு - முள்ளியவளை குமாரபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெருமாள் நடராசா அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பெருமாள் - அங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற செட்டியார் - கிட்ணம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற வீரம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

இராமசாமியின் அன்புச் சகோதரனும்,

சரஸ்வதி, மாதவராம் (பதுளை), சாந்தன், மகேஷ் (இந்தியா), சுந்தரி (இந்தியா), காலஞ்சென்ற கல்யாணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சூரியகலா, பரிமளா ஆகியோரின் உடன்பிறவா சகோதரனும்,

பாலேந்திரன், மதுரேந்தின், துஷானந், காலஞ்சென்ற விஜேந்திரன், இந்திரன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

ஜெயலக்ஷ்மி (மாவட்ட பொது வைத்தியசாலை, முல்லைத்தீவு), நிதர்சனா, நிதர்சிகா, விஜயலக்ஷ்மி, செந்தூரன், பகீரதன், இந்துஜா, ஆகியோரின் மாமனாரும்,

கஜேந்திரன், கிருஷா, கேதரன், யஸ்வினி, சங்கவி, புகழினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 12-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் மாவடிபுலவு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/10/2025 04:00)