Mr. Perumal Sivakumar

Perumal Sivakumar

Date of Birth: 07 November 1971 - Deceased: 24 December 2024

கொழும்பை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. பெருமாள் சிவகுமார் அவர்கள் 24-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-12-2024 புதன்கிழமை கெரவலப்பிட்டி மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 26-12-2024 வியாழக்கிழமை இறுதிக்கிரியைகள் நடைபெற்று, பிற்பகல் 3.30 மணியளவில் புகழுடல் கெரவலப்பிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/12/2024 05:00)