திருமதி பெருந்தவசிகாமணி தில்லைநாதன்

பெருந்தவசிகாமணி தில்லைநாதன்

தோற்றம்: 10 செப்டம்பர் 1943 - மறைவு: 13 அக்டோபர் 2026

யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை (Montréal, Quebec) வதிவிடமாகவும் கொண்ட  பெருந்தவசிகாமணி தில்லைநாதன் அவர்கள் 13.10.2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை தனபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான நடராஜா சிவயோகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற தில்லைநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
 
முரளிதரன்(கனடா), தாரணி(கனடா), யசிக்கா (கனடா); காலஞ்சென்ற மயூரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
யசோமலர்(கனடா), பிரதீபன்(கனடா), ஜெயரூபன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
கிஷான், அஸ்மிதன், கிருஷிகா, சஞ்செய், விதுஷ்னன், கபீஷ்னன், சகானா, ஜனோஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
தியாகலிங்கம், தயாளலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், 
 
யோகராணி, இந்துமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
காலஞ்சென்ற திரு. திருமதி. ரட்ணசபாபதி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார்.
 
 
இறுதி நிகழ்வுகள்

பார்வைக்கு:-
 
சனிக்கிழமை, 17 ஒக்டோபர் 2026
மாலை 5.00 மணி – இரவு 9.00 மணி
 
 பார்வைக்கு:-
 
ஞாயிற்றுக்கிழமை, 18 ஒக்டோபர் 2026
காலை 9.00 மணி – 10.00 மணி
 
இறுதிச்சடங்குகள்:-

ஞாயிற்றுக்கிழமை, 18 ஒக்டோபர் 2026
காலை 10.00 மணி – நண்பகல் 12.00 மணி
 
 தகனம்:-
 
ஞாயிற்றுக்கிழமை, 18 ஒக்டோபர் 2026
நண்பகல் 12.00 மணி
 
நிகழ்வு நடைபெறும் இடம்:-
 
Complexe Funéraire Aeterna et Crématorium
55 Rue Gince, Saint-Laurent, QC H4N 1J7, Canada.

 
தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு:

முரளிதரன் (மகன்): +1 514-880-3949
தாரணி (மகள்): +1 514-824-9378
யசிக்கா (மகள்): +1 438-990-9889

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/10/2026 15:05)